Privacy Policy · தனியுரிமைக் கொள்கை

GoVoiceQ — Speak. Raise. Resolve.

Last updated: 3 July 2026 · Effective for all GoVoiceQ services

GoVoiceQ ("we", "our") provides AI-powered voice complaint management for housing societies in India. This policy explains, in plain language, what personal data we collect, why, where it lives, and your rights under the Digital Personal Data Protection Act, 2023 (DPDP).

What we collect

Why we collect it

One purpose only: to register, assign, track, and resolve housing society complaints, and to notify you by SMS about your ticket. We do not sell personal data, use it for advertising, or share it with anyone beyond the service providers listed below.

Where your data lives

Who can see your data

Only your own society's authorized staff — committee, manager, office assistant, and the worker assigned to your complaint — through password-protected dashboards. Each society's data is fully isolated from every other society. Complaints are not visible to other residents.

How long we keep it

Complaint records are retained while your society uses GoVoiceQ, to maintain the society's service history. If your society leaves the platform, its data is deleted within 90 days.

Your rights (DPDP)

To exercise any right: contact your society manager, or write to us directly at hello@govoiceq.in or call/WhatsApp +91 93630 33977. We respond within 7 working days.

Security

Encrypted connections everywhere, encrypted storage, hashed passwords, role-based access, and OTP login for field workers. No system is perfectly secure, but we follow current industry practice and improve continuously.

Children

GoVoiceQ is intended for use by adults. We do not knowingly collect children's personal data.

Changes

If this policy changes materially, we will notify societies through their dashboards and update the date above.

GoVoiceQ ("நாங்கள்") இந்தியாவின் குடியிருப்பு சங்கங்களுக்கான AI குரல் புகார் மேலாண்மை சேவையை வழங்குகிறது. உங்களின் எந்தத் தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம், ஏன், எங்கு பாதுகாக்கிறோம், மற்றும் தகவல் பாதுகாப்புச் சட்டம் 2023 (DPDP) இன் கீழ் உங்கள் உரிமைகள் என்ன என்பதை இந்தக் கொள்கை எளிய முறையில் விளக்குகிறது.

நாங்கள் சேகரிப்பவை

எதற்காக சேகரிக்கிறோம்

ஒரே ஒரு நோக்கம்: குடியிருப்புப் புகார்களைப் பதிவு செய்து, ஒதுக்கி, கண்காணித்து, தீர்வு காண்பதற்கும், உங்கள் டிக்கெட் நிலையை SMS மூலம் தெரிவிப்பதற்கும் மட்டுமே. உங்கள் தகவல்களை நாங்கள் விற்பதில்லை; விளம்பரத்திற்குப் பயன்படுத்துவதில்லை.

உங்கள் தகவல்கள் எங்கே உள்ளன

யார் பார்க்கலாம்

உங்கள் சொந்த சங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகிகள் மட்டுமே — கமிட்டி, மேலாளர், அலுவலக உதவியாளர், மற்றும் உங்கள் புகாருக்கு ஒதுக்கப்பட்ட பணியாளர். ஒவ்வொரு சங்கத்தின் தகவல்களும் மற்ற சங்கங்களிடமிருந்து முழுமையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உங்கள் புகார்கள் மற்ற குடியிருப்பாளர்களுக்குத் தெரியாது.

எவ்வளவு காலம் வைத்திருப்போம்

உங்கள் சங்கம் GoVoiceQ-ஐப் பயன்படுத்தும் வரை புகார் பதிவுகள் பாதுகாக்கப்படும். சங்கம் சேவையை நிறுத்தினால், 90 நாட்களுக்குள் அதன் தகவல்கள் நீக்கப்படும்.

உங்கள் உரிமைகள் (DPDP)

உரிமைகளைப் பயன்படுத்த: உங்கள் சங்க மேலாளரைத் தொடர்பு கொள்ளுங்கள், அல்லது நேரடியாக hello@govoiceq.in க்கு எழுதுங்கள் / +91 93630 33977 ஐ அழைக்கவும். 7 வேலை நாட்களுக்குள் பதிலளிப்போம்.

பாதுகாப்பு

அனைத்து இணைப்புகளும் குறியாக்கம் செய்யப்பட்டவை; கடவுச்சொற்கள் hash செய்யப்பட்டவை; பணியாளர்களுக்கு OTP உள்நுழைவு. தற்போதைய தொழில்துறை நடைமுறைகளைப் பின்பற்றி தொடர்ந்து மேம்படுத்துகிறோம்.

குழந்தைகள்

GoVoiceQ பெரியவர்களின் பயன்பாட்டிற்கானது. குழந்தைகளின் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் அறிந்தே சேகரிப்பதில்லை.

மாற்றங்கள்

இந்தக் கொள்கையில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டால், சங்க டாஷ்போர்டுகள் மூலம் தெரிவித்து மேலே உள்ள தேதியைப் புதுப்பிப்போம்.